T1 - C5 - Tamil - L3.3 தப்பிப் பிழைத்த மான் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - தமிழ் - 3.3 தப்பிப் பிழைத்த மான்

ஐந்தாம் வகுப்பு - தமிழ் - 3.3 தப்பிப் பிழைத்த மான்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சோர்வான நேரத்தில் காகம் யார் மீது அமர்ந்து பயணம் செய்யும்?
2. உற்சாகம் என்பதன் எதிர்ச்சொல்.
3. நெடுந்தூரம் என்பதன் பொருள்.
4. புதிது + அல்ல என்ற சொற்களை சேர்த்து எழுதக் கிடைப்பது.
5. தன்னைப் போல் பிறரையும் வேண்டும்.
6. சீக்கிரமாக என்பதன் எதிர்ச்சொல்.
7. மானை கொன்று தின்ன ஆசை கொண்டது.
8. இருப்பிடம் என்னும் சொல்லின் பொருள்.
9. புல்லுள்ள என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.
10. கண்ணால் காண்பதும்

Comments