T1 - C5 - Tamil - L3.2 படம் இங்கே! பழமொழி எங்கே! - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - தமிழ் - 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே!

ஐந்தாம் வகுப்பு - தமிழ் - 3.2 படம் இங்கே! பழமொழி எங்கே!

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. ஐந்தில் ஐம்பதில் வளையாது.
2. கிளியை எல்லோரும் என்று ஆசையாக அழைப்பர்.
3. பழமொழியின் சிறப்பைக் கூறும் நூல்.
4. ஆழம் தெரியாமல் விடாதே
5. யானை வரும் பின்னே வரும் முன்னே.
6. சூறைக்காற்று என்பதன் பொருள்.
7. மரம் + பொந்து என்னும் சொல்லை சேர்த்து எழுதக்கிடைப்பது.
8. இக்கரைக்கு அக்கரை.
9. காற்றில் அம்மியும் பறக்கும்.
10. ஆலும், வேலும் நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

Comments