T1 - C5 - Social Science – L4.2 வளிமண்டலம் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.2 வளிமண்டலம்

ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.2 வளிமண்டலம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. காற்றின் திசையை அளவிட உதவும் கருவி.
2. வானின் அனைத்துப் பண்புகளும் ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படும் போது என்று அழைக்கப்படுகிறது.
3. வெப்பநிலையை அளவிடும் அலகு.
4. சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் மட்டுமே ஒளி ஆதாரமாக விளங்குகிறது.
5. எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ளது.
6. வானிலை என்பது ஓரிடத்தின் உள்ள வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் அன்றாட நிலையைக் குறிக்கும்.
7. சூரியக் கதிர்வீச்சின் விளைவுகள்.
8. பசுமைக்குடில் விளைவு விளைவுக்கு முக்கியமான ஒரு காரணம்.
9. என்பது பூமியின் மையத்தில் வரையப்பட்டுள்ள மிகப்பெரிய வட்டமாகும்.
10. 00 தீர்க்கக்கோடு உள்ள கிரீன்விச் என்ற இடத்தின் வழியாக செல்கிறது.






Comments