T1 - C5 - Social Science – L4.1 வளிமண்டலம் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.1 வளிமண்டலம்

ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 4.1 வளிமண்டலம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. காலையிலிருந்து மாலை வரை வெப்பம் வேறுபடுவதற்கு காரணம்.
2. மகர ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி என்று அழைக்கப்படுகிறது.
3. காலநிலை என்ற சொல் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது.
4. பூமியில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழும் பகுதிகள் ஆகும்.
5. உலகிலேயே மிக உயரமான சிகரம்.
6. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் உள்ளது.
7. வெப்பநிலை உயரும் போது.
8. உலக வானிலை நாள்.
9. காற்றானது அதிக அழுத்தப் பகுதியிலிருந்து.
10. காற்று ஒரே திசையில் வீசாமல் இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடக்காரணம்.







Comments