T1 - C5 - Social Science – L3.2 நல்ல குடிமகன் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.2 நல்ல குடிமகன்

ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.2 நல்ல குடிமகன்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. மன்னர் , மயிலுக்கு போர்வையை அளித்தார்.
2. தனிப்பட்ட நெறிமுறை என்பது ஒவ்வொரு தனி மனிதருக்குமான ஆகும்.
3. வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது.
4. அனைத்து உயிர்களிடத்தும் காட்டவேண்டும்.
5. நற்பண்பு மற்றும் ஒரு சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
6. மதத்தின் மீது அதீத நம்பிக்கை வகுப்பு வாதத்தை ஏற்படுத்துகிறது.
7. ஒருங்கிணைப்பு கலாசார நெறிமுறைகள் சமூகப் பண்பாடு மற்றும் பல்வேறு உள்ளடக்கியவை ஆகும்.
8. சுகாதாரத்தைப் பேணிக்காப்பது ஒரு .
9. விஞ்ஞான மனப்பான்மை -
10. அரசன் தனது தேரை முல்லை கொடிக்கு தானமாக வழங்கினார்.

Comments