T1 - C5 - Social Science – L3.1 நல்ல குடிமகன் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.1 நல்ல குடிமகன்

ஐந்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.1 நல்ல குடிமகன்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சமுதாயத்தை இயங்க வைக்கும் ஒரு நபரின் குணங்கள் தான் .
2. மனிதர்கள் தனித்து வாழ முடியாது, அவர்கள்.
3. மக்கள் மத்தியில் இருக்கக்கூடாது, அனைவரும் ஒன்று.
4. மனிதனுக்கு இருக்கும் ஒரு சில ஒழுக்கங்களும் உரிமைகளும் மெருகேற்றப்படுகின்றன.
5. யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
6. என்ற சொல் ஒரு நாட்டின் மக்கள் அல்லது குடிமக்கள் பற்றியதாகும்.
7. தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் .
8. “உலகம் அறநெறி உள்ளதால் உயிர்த்துள்ளது. சுயநலமென்பது ஒழுக்க நெறியல்ல” என்று கூறியவர்.
9. விருந்தினர்களை உபசரிப்பது ஆகும்.
10. என்பது சிறந்த முறையில் குடிமக்களாக வாழ்வதற்கான உரிமை.

Comments