T1 - C5 - Social Science – L2.1 வரலாற்றை நோக்கி - clickhere

clickhere ஐந்தாம் நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.1 வரலாற்றை நோக்கி

ஐந்தாம் நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.1 வரலாற்றை நோக்கி

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சூரிய ஒளி மற்றும் மழையின் உதவியால் தானியங்கள் வளர்வதை கற்கால மனிதர்கள் என்று தெரிந்து கொண்டனர்.
2. ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் மனிதன் பரவி வாழ்ந்தான்.
3. புதிய கற்காலத்தின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
4. கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்.
5. பழைய கற்காலம் பொ.ஆ.மு.
6. இரண்டு கற்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கொண்டதால் உருவானதை கற்கால மனிதர்கள் கவனித்தனர்.
7. பழங்கால மனிதர்களுக்கு பற்றி தெரியாது.
8. பழங்கால மனிதர்கள் குகைகளில் வசித்த போது அவர்கள் பார்த்தவற்றை.
9. புதிய கற்காலம் பொ.ஆ.மு.
10. என்பது அரிய மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இடமாகும்.

Comments