T1 - C5 - Science - L2.2 பருப்பொருள்கள், மூலப்பொருள்கள் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - அறிவியல் - 2.2 பருப்பொருள்கள், மூலப்பொருள்கள்

ஐந்தாம் வகுப்பு - அறிவியல் - 2.2 பருப்பொருள்கள், மூலப்பொருள்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. குறிப்பிட்ட வடிவம் மற்றும் உருவத்தைப் பெற்றிருக்காத பொருள்.
2. ஒரு பொருள் மூழ்குவதும், மிதப்பதும் அப்பொருளின் தீர்மானிக்கிறது.
3. மீன் தன் உடலின் மீது செயல்படும் -ஐ கட்டுக்குள் வைத்துக்கொள்ளுகிறது.
4. மூலக்கூறுகள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன.
5. செயற்கை இழைக்கு எடுத்துக்காட்டு.
6. செயற்கை இழைகள் பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன.
7. மூலக்கூறுகள் ஆனவை.
8. தலையணைகள் மற்றும் மெத்தைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
9. தங்க இழைகள் என்று அழைக்கப்படுபவை.
10. கம்பளி மற்றும் பட்டு இழைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.


Comments