T1 - C5 - Science - L1.2 உறுப்பு மண்டலங்கள் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - அறிவியல் - 1.2 உறுப்பு மண்டலங்கள்

ஐந்தாம் வகுப்பு - அறிவியல் - 1.2 உறுப்பு மண்டலங்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. சிறுநீரகத்தின் செயல் அலகு.
2. தற்காலிகமாக சிறுநீரை சேமித்து வைக்கும் உறுப்பு.
3. மூளை என்னும் எலும்பு பெட்டகத்திற்குள் பாதுகாப்பாக இருக்கிறது.
4. உணவுக்குழல் ஏறக்குறைய மீட்டர் நீளமுடையது.
5. சிக்கலான சேர்மம்?
6. புகையில் காணப்படும் நச்சு வாயு.
7. சுவாசத்துடன் தொடர்புடைய உறுப்பு.
8. புகைப்பிடித்தல் நோய்க்கு காரணமாகிறது.
9. என்னும் செயல்முறையின் மூலம் உணவானது ஆற்றலாக மாற்றமடைகிறது.
10. உமிழ்நீர் சுரப்பிகள் ஒரு நாளில் லிட்டர் உமிழ்நீரை சுரக்கின்றன.

Comments