T1 - C5 - Science - L1.1 உறுப்பு மண்டலங்கள் - clickhere

clickhere ஐந்தாம் வகுப்பு - அறிவியல் - 1.1 உறுப்பு மண்டலங்கள்

ஐந்தாம் வகுப்பு - அறிவியல் - 1.1 உறுப்பு மண்டலங்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

1. இதயத்தை சுற்றியுள்ள சவ்வு.
2. நம் உடலானது ஆக்சிஜனை என்னும் செயல் மூலம் பெறுகிறது.
3. இதயத்தின் மேல் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
4. ரத்தமானது உடல் முழுவதும் ஆல் உந்தி தள்ளப்படுகிறது.
5. கீழ்க்கண்டவற்றுள் எது கழிவுநீக்க மண்டலத்துடன் சம்பந்தப்பட்டது?
6. கழிவுப்பொருள் வெளியேற்றத்துடன் தொடர்புடைய செயல்முறை என்று அழைக்கப்படும்.
7. கரப்பான் பூச்சியின் ரத்தம் நிறத்தில் காணப்படும்.
8. சிறுநீரகங்கள் முறை மூலம் ரத்தத்திலிருந்து கழிவுகளை வெளியேற்றுகின்றன.
9. சிறுநீரகம் என்று அழைக்கப்படும் சவ்வினால் சூழப்பட்டுள்ளது.
10. உணவை உண்ட பிறகு உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.



Comments