T1 - C4 - Social Science – L3.2 நமது நண்பர்கள் - clickhere

clickhere
நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.2 நமது நண்பர்கள்

நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.2 நமது நண்பர்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. நகராட்சியின் உறுப்பினர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2. அசோக் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
3. உள்ளாட்சி அமைப்பின் தந்தை ஆவார்.
4. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் உள்ளன.
5. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை.
6. குன்னூர் ஒரு கண்டோன்மென்ட் பகுதி. சரியா? தவறா?
7. கிராம ஊராட்சி உள்ளாட்சி அமைப்பின் கீழ் வராது.
8. மிகவும் பழமையான மாநகராட்சி மாநகராட்சி ஆகும்.
9. மாநகராட்சி உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும்.
10. நகராட்சியின் உறுப்பினர்களை நகராட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கிறார். சரியா? தவறா?






Comments