T1 - C4 - Science – L4.2 அன்றாட வாழ்வில் அறிவியல் - clickhere

clickhere
நான்காம் வகுப்பு - அறிவியல் - 4.2 அன்றாட வாழ்வில் அறிவியல்

நான்காம் வகுப்பு - அறிவியல் - 4.2 அன்றாட வாழ்வில் அறிவியல்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் தேவையான ரொட்டியில் அடங்கியுள்ளன.
2. பாலில் உள்ள கொழுப்பின் அளவைக் கொண்டு என வகைப்படுத்தலாம்.
3. பச்சையாக உண்ணக்கூடிய பொருள்.
4. பாலின் சுவைக்கு காரணம்.
5. சமைத்து உண்ணக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்.
6. பாலில் கரைந்துள்ள கொழுப்பு ஆகும்.
7. கணினியிலிருந்து எந்த வகைக்கோப்பையும் சேமிக்கவும் பரிமாற்றம் செய்யவும் பயன்படும் சிறியெதாரு கருவி எனப்படும்.
8. பாலில் கரைந்துள்ள தாது.
9. உணவு நமக்கு அளிக்கிறது.
10. பாலில் கரைந்துள்ள வளர்ச்சிக்கு பயன்படுகிறது.


Comments