T1 - C4 - Science – L2.2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் - clickhere

clickhere
நான்காம் வகுப்பு - அறிவியல் - 2.2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

நான்காம் வகுப்பு - அறிவியல் - 2.2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. சொரசொரப்பான பொருள்களை எளிதாக நம்மால் அழுத்தவோ, வெட்டவோ, வளைக்கவோ முடியாது. சரியா? தவறா?
2. தங்கமும் வைரமும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
3. உறுதியான பொருள்கள் (அ) நெகிழ்வுத்தன்மை அற்ற பொருள் -
4. எளிதில் உடைக்க முடியாத, வெட்ட முடியாத, வளைக்க முடியாத பொருட்கள் பொருட்கள் ஆகும்.
5. ஓளியைக் கொடுக்கும் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
6. தோல் பொருளுக்கு எடுத்துக் காட்டு ஆகும்.
7. ஒளி புகாப் பொருட்கள் என்பவை.
8. மழைக்கவசம் பொருளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
9. ஒளிபுகும் பொருள்கள் -
10. ரப்பர் வளையம் உடைய பொருளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

Comments