T1 - C4 - Science – L2.1 பருப்பொருள் மற்றும் பொருள்கள் - clickhere

clickhere
நான்காம் வகுப்பு - அறிவியல் - 2.1 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

நான்காம் வகுப்பு - அறிவியல் - 2.1 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. பருப்பொருளால் ஆனவற்றைப் என்கிறோம்.
2. ஒளி புகும் பொருட்கள் என்பவை.
3. ரப்பர் ஒரு பொருள் ஆகும்.
4. மரம் என்பது பொருளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
5. இந்த அண்டத்தில் உள்ள எல்லா பொருட்களும் ஆல் ஆனவை.
6. ஒளியை நன்கு பிரதிபலிக்கும் பொருள்கள் எனப்படும்.
7. களிமண் பொருளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
8. செங்கல் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
9. தன் வழியே சிறிதளவு ஒளியை மட்டும் கடந்து செல்ல அனுமதிக்கும் பொருள்களிள் எனப்படும்.
10. மாத்திரையை சுற்றியுள்ள அலுமினிய தகடு பொருளுக்கு எடுத்துக்காட்டாகும்.


Comments