T1 - C3 - Tamil - L6. துணிந்தவர் வெற்றி கொள்வர் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - தமிழ் - 6. துணிந்தவர் வெற்றி கொள்வர்

மூன்றாம் வகுப்பு - தமிழ் - 6. துணிந்தவர் வெற்றி கொள்வர்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. வகுப்பறை - பிரித்து எழுத கிடைப்பது.
2. துணிந்தவர் கொள்வார்.
3. மாணவர்களிக்கு வேண்டிய குணம்.
4. முயற்சியுடையார் அடையார்.
5. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல்.
6. பெட்டியைத் தூக்கியவர் யார்?
7. வெற்றியின் அடையாளம்.
8. இகழ்ச்சி என்பதன் பொருள்.
9. மண்ணைப்பிளந்து - பிரித்து எழுதுக.
10. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்.


Comments