T1 - C3 - Tamil - L5. மாணவர்கள் நினைத்தால் ....... - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - தமிழ் - 5. மாணவர்கள் நினைத்தால் .......

மூன்றாம் வகுப்பு - தமிழ் - 5. மாணவர்கள் நினைத்தால் .......

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. பாதிப்பு + அடைகிறது - சேர்த்து எழுதுக.
2. பசு எதை சாப்பிட்டதால் இறந்தது?
3. நெகிழி குப்பைகளை எரிப்பதால் பாதிப்படைகிறது.
4. துள்ளிக் குதித்து - பிரித்து எழுதுக.
5. ஆன்றோர் இச்சொல்லின் பொருள்.
6. பொருட்கள் வாங்க மாணவர்கள் எப்பொருளை பயன்படுத்த அறிவுறுத்தினர்?
7. ஒரு பொருளை மட்டும் குறிப்பது.
8. முயற்சி இச்சொல்லின் பொருள்.
9. நெகிழி என்பது அழகானது. வீசி எறிந்தால்.
10. நெகிழி எரிப்பதால் நோய்கள் ஏற்படுகின்றன.

Comments