T1 - C3 - Social Science – L3.2 ஊராட்சி மன்றம் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.1 ஊராட்சி மன்றம்

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.1 ஊராட்சி மன்றம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. 500 மற்றும் 500 க்கும் மேற்பட்ட மக்களை கொண்டிருப்பது.
2. விஷப் பூச்சி கடித்தால் தோலில் ஏற்படும்.
3. கிராம ஊராட்சி மன்றத்தின் முக்கிய பணி.
4. விதிகளை பின்பற்ற வேண்டும்.
5. மக்களாட்சியின் அடிப்படையாக விளங்குவது.
6. ஓடந்துறை ஊராட்சி -
7. கிராமசபை வருடத்திற்கு எத்தனை முறை கூட்டவேண்டும்.
8. கிராம சபை கூட்டத்தில் பங்கு பெறுவது .
9. கிராம ஊராட்சிக்கு தேவையான நிதியை வழங்குவது.
10. மக்களின் குறையை தீர்த்து வைத்தல்.

Comments