T1 - C3 - Social Science – L3.1 ஊராட்சி மன்றம் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.1 ஊராட்சி மன்றம்

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 3.1 ஊராட்சி மன்றம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. தமிழ் நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை.
2. மக்கள் கிராமத்தில் ஒன்றாகக்கூடி ஊராட்சி மன்ற பணிகளைப் பற்றி விவாதிப்பது.
3. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் பதவிக்காலம்.
4. நமது நாடு மிகவு சிறிய நாடு. சரியா? தவறா?
5. ‘கிராம சுயராஜ்’ என்ற வார்த்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.
6. பஞ்சாயத்து ராஜ்யத்தின் முறை ஆகும்.
7. சோழ அரசில் கிராம நிர்வாகத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை.
8. சாலையை பாதசாரிகள் கடக்கும் இடத்தில் மட்டுமே ÷ கடக்க வேண்டும்.
9. குடவோலை பற்றித் தெரிந்துகொள்ள உதவும் கல்வெட்டு.
10. கோயம்புத்தூரில் உள்ள ஓடந்துறை ஊராட்சியில் வீடுகள் இலவசமாக கட்டித்தரப்பட்டுள்ளன.

Comments