T1 - C3 - Social Science – L2.2 நமது நண்பர்கள் - clickhere

clickhere
நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.2 ஐவகை நில அமைப்பு

நான்காம் வகுப்பு - சமூக அறிவியல் - 2.2 ஐவகை நில அமைப்பு

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. இந்தியாவிலேயே மிகப்பெரிய இரண்டாவது பிச்சாவரத்தில் உள்ளது.
2. மலையும் மலை சார்ந்த பகுதியும் என அழைக்கப்படுகிறது.
3. மருதநில மண் வளமான மற்றும் செம்மண் கொண்டுள்ளது.
4. பூமி என்று அழைக்கப்படுகிறது.
5. கல்லணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
6. குறிஞ்சி நில மண் நிறமுடைய பாறைகளைக் கொண்டுள்ளது.
7. மலைக்காடுகள்அமைந்துள்ளஇடம்.
8. தமிழகத்தில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை ஆகும்.
9. முல்லை நிலமானது எனவும் அழைக்கப்படுகிறது.
10. காப்புக் காடுகள் அமைந்துள்ள இடம்.






Comments