T1 - C3 - Social Science – L1.1 குடும்பம் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 1.1 குடும்பம்

மூன்றாம் வகுப்பு - சமூக அறிவியல் - 1.1 குடும்பம்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து உருவாகும் அமைப்பு.
2. நமது வாழ்வின் மிகச்சிறந்த கொள்கை.
3. தாய், தந்தை மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பம்.
4. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒன்றாக சேர்ந்து இருப்பது.
5. உடல் ரீதியான, மன ரீதியான ஒழுக்க ரீதியான வளர்ச்சியை அளிக்கும் தொடக்கப்பள்ளி.
6. வரவுக்கு அதிகமாகச் செலவு செய்தால் சிக்கல் ஏற்படும்.
7. நமது உறவை வலுப்படுத்தும் தமிழர்களின் சிறந்த பண்பு.
8. ஒரு குடும்பத்தின் முக்கிய அம்சங்கள்.
9. யாரிடம் நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்?
10. சமுதாயத்தின் அடிப்படை அலகு.


Comments