T1 - C3 - Science - L4.2 அன்றாட வாழ்வில் அறிவியல் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 4.2 அன்றாட வாழ்வில் அறிவியல்

மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 4.2 அன்றாட வாழ்வில் அறிவியல்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
நீரின் கொதிநிலை என்பதைக் கண்டறிதல்.
வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுவது.
குமட்டல் மற்றும் விக்கலை சரிசெய்ய பூண்டு பயன்படுகிறது. சரியா? தவறா?
வெப்பநிலையை அளக்க உதவும் கருவிக்கு என்று பெயர்.
நாம் வாழும் உலகத்தை சுற்றியள்ளவைகளை பற்றி படிப்பது.
ஆவியாதல் மூலம் குளிர்வித்தல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவது.
சமைத்த உணவு எளிமையாக செரிமானமடையக் கூடியது.
சளி மற்றும் இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.
இட்டலி நீராவி மூலம் சமைக்கப்படுகிறது. சரியா? தவறா?
டேனியல் ஃபாரன்ஹீட் என்ற ஜெர்மன் இயற்பியல் அறிஞர் ஆம் ஆண்டு பாதரச வெப்பமானியைக் கண்டறிந்தார்.

Comments