T1 - C3 - Science - L3.2 விசை - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 3.2 விசை

மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 3.2 விசை

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. தேவையான அடைவை எட்டுவதற்கான செய்யப்படும் நிகழ்வு.
2. ஒரு பொருளைத் தொடாமலேயே அதன் மீது செயல்படும் விசை.
3. ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது.
4. ஓரு மிதிவண்டியானது விசை கொடுக்கப்படும்போது நகர்ந்து சொல்கிறது.
5. ஒரு பொருளின் இடத்தை மாற்ற செய்யக்கூடிய தள்ளும் அல்லது இழுக்கும் செயல்.
6. மேசையை உன்னை நோக்கி இழுத்தல் -
7. ஒரு பொருள் நகரும் திசையில் செயல்படும் விசை.
8. புல் தரையில் நகரும் பந்தை நிறுத்தும் விசை.
9. ஒரு பொருள் நகரும் திசைக்கு எதிர்திசையில் விசை செயல்படுவது.
10. இயந்திரத்தினால் கொடுக்கப்படும் விசை.

Comments