T1 - C3 - Science - L3.1 விசை - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 3.1 விசை

மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 3.1 விசை

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. இயக்கத்தில் உள்ள ஒரு பொருளின் மீது மேலும் விசை கொடுக்கப்படும் போது அதன் வேகம் என்ன ஆகும்?
2. நம் உடலின் உறுப்புகள் அல்லது தசைகளுன் உதவியால் கொடுக்கப்படும் விசை எனப்படும்.
3. இயங்கும் ஒரு பொருளின் மீது எதிர் திசையில் விசை கொடுக்கப்பட்டால் பொருளின் இயக்கம் என்ன ஆகும்?
4. மண்வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டுதல்.
5. ஒரு பொருளின் மீது விசையைக் கொடுக்கத் தேவையானது.
6. இரும்பாலான பொருட்களை நம்மை நோக்கி ஈர்க்கும் பொருள்.
7. ஒரு பொருளைத் தள்ளுவதற்கும் கொடுக்கப்படும் விசையை விட இருப்பதற்குத் தேவையான விசை.
8. மகிழுந்தை -
9. ஒரு பொருளின் நிலையை மாற்றுவது.
10. பொருள்களைத் தம்மை நோக்கி இழுக்க, அவற்றின் மீது புவி செலுத்தும் விசையே எனப்படும்.

Comments