T1 - C3 - Science - L2.1 பருப்பொருள்களின் நிலைகள் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு -அறிவியல் - 2.1 பருப்பொருள்களின் நிலைகள்

மூன்றாம் வகுப்பு -அறிவியல் - 2.1 பருப்பொருள்களின் நிலைகள்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. பருப்பொருள் என்பது என்ன?
2. வெப்பப்படுத்தும் போது திண்மப் பொருள் திரவமாக மாறும் நிகழ்வு.
3. ஒரு பொருளில் காணப்படும் துகள்களின் அளவு.
4. திரவ எரிபொருளுக்கு ஒரு எடுத்துக்காட்டு -
5. ஒரு பொருள் அடைத்துக்கொள்ளும் இடத்தின் அளவு.
6. மேகங்கள் குளிர்ந்து மழையாகப் பொழியும் நிகழ்வு.
7. குறிப்பிட்ட வடிவமும், கனஅளவும் கொண்ட பொருள்.
8. பொருள்களை எரிக்கும்போது வெப்பத்தைக் கொடுக்கும் பொருள்கள்.
9. குறிப்பிட்ட வடிவமும், கனஅளவும் இல்லாதது.
10. போக்குவரத்து சாதனங்களிலும் சமைக்கவும் எரிபொருளாக பயன்படுகிறது.

Comments