T1 - C3 - Science - L1.2 எனது உடல் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 1.2 எனது உடல்

மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 1.2 எனது உடல்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. நமது உடல்நலத்தைப் பாதிக்கும் நுண்ணுயிர்கள்.
2. இரவு பகல் எந்நேரமும் செயல்படும் சிறார் உதவி எண்.
3. குடற்புழுக்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்.
4. கைகளைக் கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டும். சரியா? தவறா?
5. உலக கழிவறை தினம்.
6. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலனுறுப்புகளை பயன்படுத்த இயலாதவர்களை எவ்வாறு அழைக்க வேண்டும்?
7. பூவந்தி மரத்தின் பழத்தில் உள்ள வேதிப்பொருள்.
8. உடற்பயிற்சியின் நன்மை -
9. தேசிய குடற்புழு நீக்க தினம்.
10. பார்வைத் திறனற்றோர் புத்தகங்களை படிக்கும் முறை.

Comments