T1 - C3 - Science - L1.1 எனது உடல் - clickhere

clickhere
மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 1.1 எனது உடல்

மூன்றாம் வகுப்பு - அறிவியல் - 1.1 எனது உடல்

Online - Fa Activities & Evaluation Content:
*************************************************
வினாக்களை படித்து புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்:

Prepared by Tr.ஆ.கார்த்திக்ராஜா , 7904163487
Supported by www.thodakkakalvi.com TEAM

  
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க.
விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
1. சலப்பன்னாட்டு கழிவறை அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
2. கை கழுவுதலின் நன்மை -
3. உலக கை கழுவும் தினம்.
4. பாதுகாப்பான தொடுதலை தேர்ந்தெடு.
5. உலக சுகாதார தினம்.
6. மாற்றுத் திறனாளிகளிடம் பரிதாபம் கொள்ள வேண்டும். சரியா? தவறா?
7. கண்கள் எரிச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
8. சளி பிடித்து மூக்கு அடைத்துக் கொண்டால், அடைப்பை சரி செய்ய உதவுவது.
9. நம்மைச் சுற்றியுள்ள உலகை உற்றுநோக்கவும் புரிந்து கொள்ளவும் நமக்கு எவை உதவுகின்றன.
10. குளிப்பது மூலம் உடலில் உள்ள போக்குகிறது.

Comments